புத்தக அலமாரியில், கட்டுரை வரிசை : ” சோற்றுக்கும் சோஷலிசத்துக்கும் இடையில் ” “நீங்கள் பணியாற்றும் ஊரில் மதக்கலவரம் / தீண்டாமைக் கொடுமை நடக்க எப்படி அனுமதித்தீர்கள்?” என்ற கேள்வியை, இயக்க செயற்பாட்டாளர்களைப் பார்த்து யாரும் எழுப்புவதில்லை என்பது மட்டுமல்ல, நமக்கு நாமே அப்படி ஒரு கேள்வியை எழுப்பிக் கொள்வதும் இல்லை. “அரசே நடவடிக்கை எடு” என்று பத்துப் பேர் அட்டையைப் பிடித்துக்கொண்டு நின்றால் பாசிசம் வீழ்ந்துவிடாது. பெருந்திரளான மக்கள் களத்திற்கு வரும்போது மட்டும்தான் அரசின் மீது கருத்து ரீதியான நிர்ப்பந்தத்தைக் கூட ஏற்படுத்த முடியும். – மருதையன் – வாசகசாலை ₹200 Coins 🪙160 இந்த புத்தகம் தேவைப்படுவோர் அழைக்கவும் புத்தக அலமாரி ( ஒவ்வொரு இல்லமும் ) 9488000561 For Signal : https://signal.group/#CjQKIHH5mrreITd1P9YfpGfd3znP5_GKi-SbOfYiKQwxKK35EhCNssYMBCZ3yFoX9NzQjaTu For whatsapp: https://chat.whatsapp.com/HUhJl5bcN7bIrIEPfvDne7 For telegram : https://t.me/joinchat/LpIznBFwFFrai9cyfebPbg

Error retrieving media

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started