நானும் என் பூனைக்குட்டி களும்

புத்தக அலமாரியில்,

குறுநாவல் வரிசை :

” நானும் என் பூனைக்குட்டிகளும் “

தம்பி தரணி ராசேந்திரன் ஞானச்செறுக்கு படத்தின் இயக்குனன் எதையும் ஒரு லட்சிய பார்வையுடன், அதைவிட கூடுதலாக பரிவு, அன்பு என என்னை வியக்க வைக்கும் தம்பி இப்போது #நானும்என்பூனைக்குட்டிகளும் என்கிற நாவலை எழுதியிருக்கிறார்….
நகரத்தில் வாடகைக்கு இருப்போர் செல்ல பிராணிகளை வளர்ப்பதின் பொருட்டு அடையும் சச்சரவுகளை ( குறிப்பாக உள்ளுர் நாட்டு இன பிராணிகள்) மிக..மிக யதார்த்தமாக எழுதியிருக்கிறார்
தங்கள் பூனைகளை தாயும், மகனுமாக அவர்கள் காப்பாற்ற படுகிறபாடு எனக்கு மிக பதைபதைப்பை உண்டு பண்ணுகிற படைப்பு… இலக்கிய உலகில் செல்லப் பிராணிகள் குறித்த படைப்புகள் இல்லவே இல்லாத சூழலில் இந்த புத்தகம் மிக நல்ல முயற்சி தம்பிக்கு வாழ்த்துகள்…
அவசியம் இதை வாங்கி வாசிக்க வேண்டும்

  • karan karki
  • தரணி ராசேந்திரன்
  • ₹150
    ₹113(OneBook Members) இந்த புத்தகம் தேவைப்படுவோர் அழைக்கவும்

புத்தக அலமாரி
( ஒவ்வொரு இல்லமும் )
9488000561

For whatsapp:

For telegram :

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started