கம்யூனிசம் என்றால் என்ன?

புத்தக அலமாரியில்,

கம்யூனிசம் வரிசை :

” கம்யூனிசம் என்றால் என்ன? “

இந்த புத்தகம் என்பது கம்யூனிச தத்துவத்தை ஏற்றுக்கொண்டவர்கள் மட்டும் அல்லாதது இதற்கு நேர் எதிராக இருப்பவர்கள் கூட படிக்கலாம் அந்த அளவுக்கு அனைவரும் படிக்கும் புத்தகமாக இருக்கிறது.

மொத்தம் 120 பக்கங்கள் மட்டுமே கொண்டு இருக்கும் இந்த புத்தகத்தில் மொத்தம் 7 தலைப்புகள் அதற்க்கு கீழ் உப தலைப்புகளும் உள்ளன.நூலின் சிறப்பு அம்சம் என்ன என்றால் கம்யூனிசம் என்பதை எளிய ஒரு மனிதனுக்கு புரியும் படி விளக்கி சொல்ல அவர் பயன் படுத்தி இருக்கும் சொற்கள் தான் ஒரு முகநூலில் எழுதுபவர் எப்படி ஒரு மொழியை பயன்படுத்தி அடுத்தவர்க்கு சொல்லவரோ அது போல தான் அது மட்டும் இல்லாமல் இடையில் சில வசனங்களும் சில பகடிகளும் வருகிறது.முதல் தலைப்பு கம்யூனிசம் என்றால் என்ன என்பதில் இருந்து கடைசி தலைப்பு சமூகங்கள் வரை நிறைய செய்திகள் இருக்கின்றன.

நன்றி Bhojan

  • ஏவின் மனோ
  • ஆய்தம் பதிப்பகம்
    ₹120
    ₹96( One Members) இந்த புத்தகம் தேவைப்படுவோர் அழைக்கவும்

புத்தக அலமாரி
( ஒவ்வொரு இல்லமும் )
9488000561

For whatsapp:

For telegram :

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started