மார்க்ஸ் அம்பேத்கர் தொடரும் உரையாடல்

புத்தக அலமாரியில், அம்பேத்கர் வரிசை : ” மார்க்ஸ் – அம்பேத்கர் தொடரும் உரையாடல் “ மனித குலத்தின் விடுதலைக்கான போராட்டத்தில் கார்ல் மார்க்ஸ் மற்றும் டாக்டர் அம்பேத்கரின் பங்கை விளக்கும் மிகச்சவாலான பணியை இந்தப் புத்தகத்தின் ஆசிரியர்கள் மேற்கொண்டுள்ளனர்.ஆனாலும், சிக்கலான இந்த முயற்சியை ‘ தொடரும் உரையாடல் ‘ என்று தன்னடக்கத்துடன் துணைத்தலைப்பில் குறிப்பிடுகின்றனர். இந்த முயற்சி முடிந்துவிடவில்லை, இதன் பின்னரும் தொடருமென்ற உண்மையையும், உறுதியையும் இந்த நூல் வெளிப்படுத்துகிறது.மார்க்சியக் கருத்தியலுக்கும் அம்பேத்கரியக் கருத்தியலுக்கும் இடையேயுள்ளContinue reading “மார்க்ஸ் அம்பேத்கர் தொடரும் உரையாடல்”

கம்யூனிசம் என்றால் என்ன?

புத்தக அலமாரியில், கம்யூனிசம் வரிசை : ” கம்யூனிசம் என்றால் என்ன? “ இந்த புத்தகம் என்பது கம்யூனிச தத்துவத்தை ஏற்றுக்கொண்டவர்கள் மட்டும் அல்லாதது இதற்கு நேர் எதிராக இருப்பவர்கள் கூட படிக்கலாம் அந்த அளவுக்கு அனைவரும் படிக்கும் புத்தகமாக இருக்கிறது. மொத்தம் 120 பக்கங்கள் மட்டுமே கொண்டு இருக்கும் இந்த புத்தகத்தில் மொத்தம் 7 தலைப்புகள் அதற்க்கு கீழ் உப தலைப்புகளும் உள்ளன.நூலின் சிறப்பு அம்சம் என்ன என்றால் கம்யூனிசம் என்பதை எளிய ஒரு மனிதனுக்குContinue reading “கம்யூனிசம் என்றால் என்ன?”

Design a site like this with WordPress.com
Get started